கோரிக்கைகளுக்கு உதவினால் ஆதரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தம்மால் முன்வைக்கப்படுகின்ற 05 கோரிக்கைகளுக்கு இணங்குகின்ற ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்ததின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைத் தெரிவித்ததுடன், கடந்த கால ஆட்சியாளர்கள் இலங்கையில் உற்பத்தி துறையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் பங்குதாரர்கள் அவற்றை சீரழித்துள்ளதாகவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.