16 பேரும் கட்சிகளில் இணையவில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சிகளில் இணையவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், அமைச்சு பதவியில் இருந்து விலகிய டபிள்யூ.ஜே.செனவிரத்ன நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தான் உள்ளிட்ட குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.