இந்திய இராணுவ பிரதானி இலங்கை வருகை

இந்தியச் செய்திகள் செய்திகள்

இந்திய இராணுவப் பிரதானி ஜெனரல் பிபின் ரவாட் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் அழைப்புக்கு அமைய நேற்று இலங்கை வந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி, ஒருவாரம் அளவில் இலங்கையில் தங்கியிருப்பாரென இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.