கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அனுப்பப்படவில்லை: அரச அச்சகம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.