அரசு இராணுவ வீரர்களை மறந்துவிட்டது – முன்னாள் ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது இந்த நாட்டு மக்களின் கடமையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவது போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு கூறுவது மிகவும் முக்கியமானதென கடுவெல பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.

Trending Posts