சபாநாயகரிடம் வாக்குமூலம் பதிவு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாளை (18) வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அன்று மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.