தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கு 200 மில்லியன் செலவு

முக்கிய செய்திகள் 1

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடல் குறித்த தேவைகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வாக்குப்பதிவு தொடர்பான வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

Trending Posts