இடர்களை எதிர்கொள்ளத் தயார்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அதிகரித்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.