அரசாங்கத்தைத் தனித்துக் கொண்டு செல்லத் தயார்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டாலும் அரசாங்கத்தை தனித்து கொண்டு செல்லும் பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாக மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்றும், தற்போது அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினர் அவ்வாறான மனோ நிலையில், இல்லையென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.