15,000 குடும்பங்களுக்கு மின்விநியோகம் துண்டிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

15,000 குடும்பங்களுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலையை அடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு, இரத்தினபுரி மற்றம் கேகாலை மாவட்டங்களில் வசிக்கும் மின் பாவனையாளர்களில், 15 ஆயிரம் பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.