தீவொன்றை சீனாவுக்கு வழங்குகிறது இலங்கை?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கூட்டு அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு பொய் கூறிவிட்டது. சீனா, பொய் கூறவில்லையென தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன, இலங்கைக்குச் சொந்தமான தீவுகளில் ஒன்றை, சீனாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.