அரச மருத்துவ அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்க உடன்படிக்கையிலுள்ள பாதகமான விளைவுகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது, ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.