மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கக் கோரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குமாறு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.