நாளைய போராட்டங்களைத் தடுக்க நீதிமன்றத்தின் தடை உத்தரவு

முக்கிய செய்திகள் 2

நாளைய தினம்(04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் நுழைவோரைத் தடுப்பது தொடர்பான பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.