எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.