சிற்றுண்டிகளின் விலை தொடர்பில் நாளை தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,பெப் 05

தமது உற்பத்திகளினது விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை அதிகரித்தமையினால் தமது உற்பத்திகளின் விலையினை அதிகரிப்பதற்கு நேர்ந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.