
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜெங் உன் உடனான சந்திப்பு, பலனளிக்கப் போவதில்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு இடையிலான சந்திப்பானது அடுத்த மாதம், சிங்கப்பூரில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக அமெரிக்கா தரப்பில் அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்தல், கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழித்தல் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்குமெனத் தெரிவித்த ட்ரம்ப், இந்த சந்திப்பு ஜூன் 12ஆம் திகதி நடப்பது பலனளிக்கும் விடயமாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார்.