மாணவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் அவதானம் தேவை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் அசாதாரணங்கள் தொடர்பில் கல்வி அதிகாரிகளின் கவனம் துரிதமாக செலுத்தப்பட வேண்டுமென பிங்கிரிய வடமேல் தேசிய கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.