ஜப்பான் சென்றுள்ள பணியாளர்கள் குழு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் குழு ஒன்று, ஜப்பானுக்கான தொழில் வாய்ப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையினால் ஜப்பானின் தொழில் நிறுவனத்தின் உதவியுடன் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான பயிற்சியளிப்புகள் இரத்தினபுரியில் இடம்பெறுகின்றன.

இதில் பயிற்சிப் பெற்ற முதல் தொகுதியினர் ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.