ஊடகங்களை அரசு அச்சுறுத்துகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தற்போதைய கூட்டு அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்காக இவ்வாறு அச்சுறுத்துவதாக பெலிஅத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts