தகரப் பேணிகள் ஏற்றுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

388 மில்லியன் ரூபாய் பெறுமதியான 74 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 37 ஆயிரம் கிலோ கிராம் மீன் தகரப் பேணிகள் மீண்டும் இறக்குமதி செய்த நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.