காலநிலையில் மீண்டும் மாற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாளை தொடக்கம் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழை ஓளரவு அதிகரிக்கக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

அதேபோல், கண்டி, மாத்தறை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Trending Posts