140 கோடி நேரடி முதலீடு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இந்த வருடத்தின் முதற் பாதியில் 140 கோடி டொலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடாக ஈர்க்கக்கூடியதாக இருக்குமென அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதியளிப்பு செயலணியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன், இவ்வாண்டின் மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடு 275 கோடி டொலர்களை எட்ட முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.