வைரஸ் தொற்றால் 15 பேர் பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா வைரஸினால், இதுவரையில், 2510 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர்களில், 14 பேர் சிறுவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.