பிரதான கட்சிகள் இணைந்தே செயற்பட வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பயணிப்பதை தவிர்த்து அரசாங்கத்திற்கு வேறு மாற்றுவழிகள் இல்லையென அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.