கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவா??

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கூட்டு எதிர்க்கட்சியினுள் பிளவு ஏற்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்ததுடன், சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் தெரிவித்தார்.

அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரும் இரு பக்கங்களிலும் கால்களை வைத்துக் கொண்டு இருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் தெளிவான உறுதிப்பாடு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Trending Posts