ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் கருத்து வேறுபாடு இல்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவொரு அவநம்பிக்கையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நீர்ப்பாசன திணைக்களத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார்.