அரச கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த நியமனம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

8ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.