அமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 160.0069 ரூபாவாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் ரூபாவின் கொள்முதல் விலை 156.91 ஆக பதிவாகியிருந்ததாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.