விசாரணைகளைப் பாதிக்காது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பிணை முறி அறிக்கையின் சி-350 ஆவது பக்கத்தை வெளிப்படுத்துவதால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லையென சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.