கடன் பெறுவதில் நல்லாட்சி அரசு உலக சாதனை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கடன் பெறுவதில் உலக சாதனைப் படைத்துள்ளது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ல தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

Trending Posts