தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலுள்ள புரிந்துணர்வு மற்றும் நட்புறவை கருத்திற்கொண்டு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாநகர சபையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான சீன தூதுவர் சென் க்{வான் இதனை தெரிவித்துள்ளதுடன், நுவரெலியா நகரை அபிருத்தி செய்யவும் சீனா முன்வந்துள்ளதாகவும், அதற்கான உதவிகளையும் சீனா வழங்கவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.