பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன விவகாரம்: வடக்கு முதல்வரும் கருத்துத் தெரிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினடம் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றுக் கொண்டதன் காரணத்தின் அடிப்படையிலேயே, அதன் குற்றமற்றத் தன்மை குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் வவுனியா, புளியங்குளம் பகுதியில் நேற்று சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.