சிசெல்ஸில் இலங்கையர்கள் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கையைச் சேர்ந்த மீனவர் குழு ஒன்று சிசெல்ஸ் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிசெல்ஸில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல், இலங்கை சிங்கள பெயர் ஒன்றின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் சிசெல்ஸ் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.