புதிய ரயில் பெட்டிகள் இணைப்பு?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் புதிதாக 232 ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்ததுடன், இதற்கமைவாக ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.