அரச நிறுவனங்களில் பாரிய நஷ்டம்

செய்திகள் முக்கிய செய்திகள்

2017ஆம் ஆண்டு அரச நிறுவனங்களில் சுமார் 50 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், நிதியமைச்சின் அறிக்கைகளுக்கு அமைய இந்த தகவல் உறுதியாவதாகவும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •