பந்தை சேதப்படுத்திய சந்திமாலுக்கு தண்டனை

செய்திகள் விளையாட்டு

பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக தினேஸ் சந்திமாலுக்கு 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் தனது போட்டிப்பணத்தில் 100 வீதத்தை செலுத்த வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts