மாட்டு வண்டி சவாரி

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

தமி­ழ­ரின் பாரம்­ப­ரிய விளை­யாட்­டான மாட்டு வண்­டிச் சவா­ரிப் போட்டி கிளி­நொச்சி, பூந­க­ரி­யில் நேற்று சிறப்­பாக நடை­பெற்­றது.

பூந­கரி, நல்­லூ­ரில் அமைந்­துள்ள சவாரித் திட­லில் நடந்த போட்­டி­யில் யாழ்ப்­பா­ணம், மன்­னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 70 இணை மாடு­கள் கலந்து கொண்­டன.