விஜயகால உட்பட 16 பேருக்கு சிறப்பு அதிரப்படையின் பதுகாப்பு

சிறப்பு கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

மீள் அறிவித்தல் வரை, அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவினருக்கு, அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது போன்ற பாதுகாப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகிய குறித்த 16 பேருக்கும் முன்னர் இருந்தமை போன்ற பாதுகாப்பு தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.