மஹிந்த ராஜபக்ஷ அதிர்சியில் – சகோதரர் காலமானார்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்தர ராஜபக்ஷ காலமானார்.

கடந்த ஆறு மாத காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர், தங்காலை வைத்தியசாலையில்   சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

Trending Posts