500 குளங்கள் புணரமைப்பு

செய்திகள்
நாடாளவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள சிறிய குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதற்காக ஆயிரத்து 500 சிறிய குளங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
விவசாயதுறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய கமநல சேவைகள் திணைக்களம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.