இலங்கை மின்சார சபைக்கு அதிக வருமானம் கிடைப்பது சட்டவிரோத மின்பாவனை ஊடாகத்தான்

சிறப்பு கட்டுரைகள் செய்திகள்

கடந்த வருடம் மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களுக்கு விதித்த தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வருமானமாக ஈட்டப்பட்ள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவுக்கு இதுபோன்ற முறைப்பாடுகளை அறிவிக்க முடியம். 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0112 422 259.