தொடர்சியான வீழ்சியை எதிர் நோக்கும் இலங்கை ரூபா

சிறப்பு கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 162 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளன.

டொலர் தொடர்பில் கொள்வனவாளர்களிடையே காணப்படும் கேள்வி நிலைமையே இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •