சீனப் பிரஜைகள் மூவர் கைது!

செய்திகள்

சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 46 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான மாணிக்க கற்களுடன் மூன்று சீனப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளுள் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தமது பயணப் பொதியில் மிகவும் சூழ்சுமமான முறையில் மறைத்த வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்