அடுத்த போட்டியுடன் குக் ஓய்வு

செய்திகள் விளையாட்டு

இந்தியா அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலிஸ்டெயார் குக் (Alastair Cook ) தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 254 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

33 வயதான அவர் தொடர்ந்தும் எசெக்ஸ் (Essex) அணிக்காக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.