ஆசிய போட்டியின் இறுதிக்கு இலங்கை தெரிவு , வெற்றிக்கு காரணமான யாழ் வீராங்கனை

முக்கிய செய்திகள் 2 விளையாட்டு

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் இலங்கை மலேசியாவை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதனை அடுத்து இன்று நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் கொங்கொங்குக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 71 க்கு 48 என்ற புள்ளி அடிப்டையில் வெற்றி பெற்று சனிக்கிழைமை (8) நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதில் இலங்கையின்  சார்பில் யாழ்பாணத்தினை சேர்ந்த தர்சினி சிவலிங்விகம் விளையாடி வெற்றிக்கு காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்து.