சம்பியனுடன் இலங்கைக்கு வந்த வலைப்பந்தாட்ட அணி!

செய்திகள் விளையாட்டு

ஆசிய வலைபந்தாட்ட போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது.

அவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத்தறை அமைச்சருடன், வலைபந்தாட்ட சம்மேளத்தின் அதிகாரிகளும் இணைந்து கொண்டிருந்தாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வலைபந்தாட்ட இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை 69 இற்கு 50 என்ற கணக்கில் வீழ்த்தி ஐந்தாவது முறையாகவும் ஆசிய வலைபந்தாட்ட கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.