டக்கி மற்றும் சம்பந்தனின் இந்தியா இடையிலான வாதாடல்கள்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­ தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­வி­ பு­ரி­ய­ வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்­க ­வேண்டும் என்று தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­ மோ­டி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அதனை அடுத்து டக்கிளஸ் தேவானந்தா தனது கோரிக்கைகளினை முன்வைக்கும் இடத்தே வடக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் இன்று பல நெருக்கடிகளை எதிர் நோக்கிறார்கள் . இன்னும் இந்திய அரசாங்கம் தந்த 50 000 வீட்டுத்திட்டம் நிறைவுக்கு வரவில்லை. அதனை அடுத்து நீங்கள் கூறி இருக்கும் பல இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இருக்கும் அபிவிருத்திகள் என்னும் துரித கதியில் எடுத்து செல்லவேண்டும்.

மீண்டும் அரசியல் அமைப்பு பற்றி குறிப்பிடும் போது இலங்கைத் தமிழர்களுக்கு உகந்த அரசியல் அமைப்பாக 13 திருத்தச் சட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் எனவும் அதன் மீதும் நீங்கள் சற்று அழுத்தம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்தும் சில உரையாடல் பிற நாடாளுமன்ற உறுப்பினர் இடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Posts