இந்தியாவின் படுதோல்விக்கு டோனியே காரணம் – சேவாக்

செய்திகள் விளையாட்டு

இங்­கி­லாந்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற தொடர்­க­ளில் இந்­திய அணி வெளிப்­ப­டுத்­திய தடு­மாற்­றத்­தைத் தொடர்ந்தே இவ்­வாறு குறிப்­பிட்­டார் சேவாக்.

‘இங்­கி­லாந்­தில் இந்­திய அணி அண்­மை­யில் வெளிப்­ப­டுத்­திய தடு­மாற்­றம் அணிக்­குள் டோனி­யின் அவ­சி­யத்தை உணர்த்­தி­யது. அடுத்த உல­கக்­கிண்­ணத் தொடர் வரை இந்­திய அணிக்­காக டோனி நிச்­ச­யம் விளை­யாட வேண்­டும். டோனி­யின் அனு­பவ முதிர்ச்சி இந்­திய அணி இங்­கி­லாந்­தில் வெற்­றி­க­ளைக் குவிக்க உத­வி­செய்­யும்’ என்று சேவாக் மேலும் தெரி­வித்­தார்.