உள்நாட்டு வருவாய்சட்டத்தில் மீண்டும் திருத்தம்

முக்கிய செய்திகள் 2

உள்நாட்டு வருமான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தங்கள் உள்நாட்டு வருமானச் சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.